விளவன்கோடு தொகுதி – இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம்

69

விளவன்கோடு தொகுதி நாம் தமிழர் கட்சியும் குமரிமாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பெஜான்சிங் கண் மருத்துவமனை நாகர்கோவில் நடத்திய இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம் 19/06/2022 புனித தோமையார் ஆர்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

முந்தைய செய்திநன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திமடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி- கொடியேற்றும் விழா