விளவங்கோடு  தொகுதி இலவச கண் சிகிச்சை முகாம்

13

(19-06-2022) ஞாயிறு காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மண்ணையும் மக்களையும் இரு கண்களாக நேசிக்கும் நாம் தமிழர் கட்சி நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம். விளவங்கோடு  தொகுதி மாங்கோடு ஊராட்சி மற்றும் மார்த்தாண்டம் பெஜான்சிங் கண் மருத்துவமனை மற்றும் குமரி  மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் புனித தோமையார் தொடக்கப்பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்றது. அனைத்து தரப்பு பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
தொடர்புக்கு:- சுனில் குமார்,6379230591.