வால்பாறை சட்டமன்ற தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

113

வால்பாறை சட்டமன்ற தொகுதி அங்கலகுறிச்சி ஊராட்சி பகுதிக்கு பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டு ஊராட்சி பொருப்பாளர்கள் கைகளால் புலி கொடி ஏற்றப்பட்டது. மருத்துவர் நா.சுரேசு குமார் பாராளுமன்ற பொருப்பாளர் கொடியேற்று நிகழ்வில் கலந்து கொண்டார். மற்றும் வால்பாறை தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்…