மேலூர் தொகுதி மக்கள் பணிக்காக மனு கொடுக்க பட்டது

42

மேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் 🇰🇬🇰🇬 மேலூர் நகரில் உள்ள அடிப்படை பிரச்சினைகள் ஆன கழிவு நீர் பிரச்சினைகள் மேலும் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்வு காணும் வகையில்  *(4/5/2022)  அன்று மேலூர் நகராட்சி ஆணையாளர்* அவர்களிடமும் *மேலூர் நகர் சேர்மன்* அவர்களிடமும் *பொது பணி துறை அதிகாரியிடம் மனு கொடுக்க பட்டது
6384848494