மேட்டூர் தொகுதி வட மாநிலத்தவர்களை கண்காணிக்க மனு வழங்குதல்

21

மேட்டூர் பகுதியில் குடியிருக்கும், வேலை செய்யும் வட மாநிலத்தவர்களை கண்காணிக்கவும் அவர்களின் ஆதார் நகல், குடும்ப அட்டை நகல் புகைப்படம் போன்ற விவரங்களை மேட்டூர் நகராட்சி மற்றும் காவல் நிலையத்தில் பதிவு செய்து வைக்க வேண்டி மனு அளிக்கப்பட்டது. இதில் தொகுதி செயலாளர் ஆ.மணிவண்ணன், தினேஷ் செய்தி தொடர்பாளர், நகர தலைவர் தா.லோகநாதன், நகர செயலாளர் து.ஈஸ்வரன், கொளத்தூர் ஒன்றிய தலைவர் லூயிஸ் பிரிட்டோ, நாம் தமிழர் பாலு, ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சித்தார்த்தனன்
செயலாளர் தகவல் தொழில்நுட்பப் பாசறை

 

முந்தைய செய்திஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
அடுத்த செய்திமேட்டூர் தொகுதி மரம் அகற்ற கோரி மனு