மேட்டூர் சட்டமன்ற தொகுதி கொளத்தூர் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்

3

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி கொளத்தூர் ஒன்றிய பொருப்பாளர்கள் கூட்டம் தொகுதி தலைவர் இ.சுகுமார், செயலாளர் ஆ.மணிவண்ணன், இணைச் செயலாளர் சி.ராசா மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில், இனிதே நடைபெற்றது. மேலும் சூன் மாத இறுதிக்குள் 6 பஞ்சாயத்து பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இப்படிக்கு.
சித்தார்த்தனன்
95142 96173
95143 96173
செயலாளர் – தகவல் தொழில்நுட்பப் பாசறை
மேட்டூர் சட்டமன்ற தொகுதி.