தருமபுரி கிழக்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி காந்திநகர் பகுதியில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. அந்த பகுதியில் உள்ள உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பாக நிகழ்வை நடத்தி கொடுத்தார்கள்.
கலந்தாய்வு கூட்டத்தில் ஒன்றிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கடத்தூர் மற்றும் பொம்மிடி ஒன்றிய பகுதியில் விரைவில் ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமிக்க தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி
தொகுதி துணை தலைவர்
ரமேஷ்
9585448244