கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்நாங்குநேரிதிருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு ஜூன் 20, 2022 26 நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி கிழக்கு ஒன்றியம், துத்திகுளம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்ற பட்டது.