ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

38

18.06.2022 சனிக்கிழமை ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி நடத்திய மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஜெகதீச பாண்டியன், கொள்கை விளக்க செயலாளர் பேராவூரணி திலீபன் மற்றும் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி அனைவரும் பேருரையாற்றினார்.

இங்கனம்
அருண்குமார்
8610017279
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை
சோலையார்பேட்டை தொகுதி