சிவகாசி தொகுதியில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு

15

சிவகாசி தொகுதியில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு மே 30, 2022 காலை 11 மணியளவில் நடைபெற்றது.

சிவகாசி தேவர்குளம் ஊராட்சிக்குட்பட்ட டி.வி.எஸ் நகரில் வசித்து வரும் மக்களுக்கு இருந்து வந்த மின்சார பிரச்சனை நாம் தமிழர் கட்சி சார்பாக மனு அளித்ததை தொடர்ந்து, புதிய மின்மாற்றி அமைத்து சரி செய்து தரப்பட்டது.

நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையினால் புதிய மின்மாற்றி அமைத்து கொடுத்த சிவகாசி EE, எஸ்.என்.புரம் AD மற்றும் AE அவர்களை சந்தித்து நன்றி கடிதம் மற்றும் திருக்குறள் புத்தகங்கள் கொடுக்கப்பட்டது.
7904013811