சங்ககிரி தொகுதி வீடு வீடாக சென்று மரக்கன்றுகள் வழங்குதல்

55

சங்ககிரி தொகுதி, இடங்கணசாலை நகராட்சி, 18 வது வார்டு நல்லணம்பட்டியில் வீடு வீடாக சென்று மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வினை இடங்கணசாலை தலைவர் சுகவனேசுவரன், பொருளாளர் குமார், வேல்முருகன், திருவாசகம், தர்மராஜ் மற்றும் வீரபாண்டி தொகுதி இளம்பிள்ளை பகுதி உறவுகள் முன்னெடுத்தனர்.

 

முந்தைய செய்திசங்ககிரி தொகுதி வீடு வீடாக சென்று மரக்கன்றுகள் வழங்குதல்
அடுத்த செய்திமேலூர் தொகுதி மக்கள் பணிக்காக மனு கொடுக்க பட்டது