கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மாற்று கட்சியினர் நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்வு

61

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி,
தியாகதுருகம் தெற்கு ஒன்றியம்,பொரசக்குறிச்சி
கிராமத்தில்

தியாகதுருகம் தெற்கு
ஒன்றிய பொறுப்பாளர்கள் ஏற்பாட்டில்

30-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியை சேர்ந்த இளைஞர்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி
தொகுதி செயலாளர் உச்சிமேடு வ.வெங்கடேசன்,
தொகுதி பொருளாளர்
இரா.சாக்ரடீஸ்,
தொகுதி துணை தலைவர் உதயராசன் முன்னிலையில் தங்களை
நாம் தமிழர் கட்சியில் இணைத்து கொண்டனர்.

*புரட்சி எப்போதும் வெல்லும்*

*நாம் தமிழர்*

நன்றி,
செய்தி பகிர்வு
*கள்ளக்குறிச்சி தொகுதி*