கர்நாடக நாம் தமிழர்- கலை இலக்கிய பண்பாட்டு பாசறை

78

04-06-2022 தங்கவயல் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை மற்றும் Noble tree charities of KGF இணைந்து பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகம் வழங்கப்பட்டது
வெற்றிசீலன் (கர்நாடக மாநில ஒருங்கிணைப்பாளர்)
முன்னிலை:-  பிரதாப் குமார் (கர்நாடக மாநில துணைச் செயலர்)

நிகழ்ச்சி தொகுப்பாளர்:- ஐயா சம்பத் தலைமையில்
சிறப்பு நடனம்:- செல்வி வின்சி அருள் பிரேம்குமார் அரங்கேற்றினார்
நிகழ்ச்சியின் பொருள் மற்றும் விளக்கம்:- கோவலன்
அருட்தந்தை சூசைராஜ், தூய வெற்றியன்னை தேவாலயம்.
முனைவர் மொய்து புகாரி, மொய்து குழுமத்தின் தலைவர்.
ஆனந்த்ராஜ், வீரமாமுனிவர் கலை  குழு.
வேளாங்கண்ணி பால்ராஜ், தங்கவயல் தமிழர் கூட்டமைப்பு சிறப்புரையாற்றினார்

சிறப்பு பங்கேற்பாளர்களாக  மதிவாணன், அம்பேத்கார் அகடமி.
ஆனந்தன், பி எம் எல் தொழிற்சங்கம்.
செல்வி மாலா, செயின்ட் ஜோசப் பள்ளி ஆசிரியை.
திருமதி மணிமாலா இலங்கேஸ்வரன் பங்கேற்றனர்

நன்றியுரை  சரவண பிரபு வழங்கினார்