ஓமலூர் சட்டமன்ற தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

98

நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஆனது நமது ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் ஓமலூர் பேருந்து நிலையத்தில் இன்று 19/06/2022 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி அளவில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் அவர்களால் புலிக்கொடி ஆனது ஏற்றப்பட்டது. மேலும் இந்நிகழ்வானது மாநில கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன் ச.நல்லான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது..