ஒட்டப்பிடாரம் தொகுதி மாவீரர் வெள்ளையதேவன் புகழ் வணக்க நிகழ்வு

51

விடுதலை போராட்ட வீரர் மாவீரன் வெள்ளையத்தேவன் அவர்களுக்கு ஒட்டப்பிடாரம் தொகுதி உறவுகள் சார்பில் 31/05/2022 அன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது நிகழ்வில் மகளீர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நெல்லை சத்யா தூத்துக்குடி மத்திய மாவட்ட பொருளாளர் செந்தில் குமார் மற்றும் தொகுதி துணை செயலாளர் ராஜா தொகுதி பொருளாளர் இராசேந்திரன் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை பாபு சந்தர் முருகேசபாண்டியன் ஞானமுத்து பேச்சிமுத்து பூபதி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் 9629372564