ஆலந்தூர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

31

*05.06.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை* நமது தொகுதிக்குட்பட்ட *சதனந்தபுரம்* மற்றும் *இரண்டாம் கட்டளை* ஆகிய பகுதிகளில் *புலிக்கொடி🇰🇬* ஏற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து *எளிய மக்களுக்கு உணவு* வழங்கும் நிகழ்வும் நடைபெறுகிறது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
*திரு. மு. சந்தோஷ் ராஜ்*
*தொகுதி துணைத் தலைவர்*
*9840416683*

செய்தி பகிர்வு:
*ப.பாலமுருகன்*
*செய்தி தொடர்பாளர்*
( *ஆலந்தூர் தொகுதி*).