அறந்தாங்கி தொகுதி புதிய புலிக்கொடி ஏற்றுதல்

25

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோயில் கிழக்கு ஒன்றியம் கதிராமங்களம் ஊராட்சி கதிராமங்களம் கிராமத்தில் புதிய கொடிக்கம்பம் அமைத்து 08-06-2022 புதன்கிழமை இன்று காலை புலிக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
இதில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.