திருப்போரூர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

60

நாம் தமிழர் கட்சி திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 01.05.2022 அன்று
தையூர் கோமான்நகர் பகுதியில் புலிக்கொடியேற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு நாம் தமிழர் கட்சி செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் திரு.இரா. கேசவன் தலைைமையில் நடைபெற்றது மேலும் தொகுதி தலைவர் திரு.வி.சந்தோஷ்குமார் , தொகுதி துனை தலைவர்
திரு.புஷ்பலிங்கம், ஆகியோர் கலந்து கொண்டனர்.
மற்றும் திரு.சுரேஷ், திரு.குமரேசன், திரு.சுமன் ஆகியோர் நிகழ்வை ஒருங்கினைத்தனர்.

நன்றி
ர.அன்பழகன்
செய்தி தொடர்பாள

 

முந்தைய செய்திகாஞ்சிபுரம் தொகுதி நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திஇது நாகலாந்து அல்ல; ஆரியத்தை வீரியமாய் எதிர்த்திட்ட தமிழ்நாடு! – ஆளுநருக்கு சீமான் பதிலடி