குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இக்குற்றங்களில் ஈடுபடுவோர் பெயரில் இருக்கக்கூடிய அசையும் மற்றும் அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் சட்டசபையில் தமிழகமுதல்வர் அறிவித்த செய்தி படித்தேன்.
பாராட்டுக்கள்…


