கட்சி செய்திகள்ஆலங்குளம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு மே 2, 2022 153 ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி மாணவர்பாசறை சார்பில் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமலிங்கபுரம் கிராமத்தில் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. மாணவர்பாசறை, ஆலங்குளம் தொகுதி. 9655349582