திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

52

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் குமரேசபுரம் தொடர்வண்டி இருப்புப் பாதை அருகில் (27/04/2022) அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது உறுப்பினராக இணைந்த உறவுகளுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்ப பாசறை,
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி,
திருச்சி மாநகர் மாவட்டம்.

திருச்சி கோபி
9524709848

 

முந்தைய செய்திஇலங்கை அரசின் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஈழச்சொந்தங்களுக்கும், சிங்கள மக்களுக்குமான துயர்துடைப்புப் பணிகளுக்குப் பொருளுதவிகள் வழங்குங்கள்! – சீமான் வேண்டுகோள்
அடுத்த செய்திதிருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்