வீரபாண்டி தொகுதி – மாவட்ட ஆட்சியரிடம் மனு

20

வீரபாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மல்லூர் பேரூராட்சியில் உள்ள நூறு ஆண்டுகள் பழைமையான அரச மரத்தை சட்ட விரோதமாக வெட்டியதை புகார் மனுவாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், உதவி கோட்ட பொறியாளர் (ADE), மற்றும் வருவாய் கோட்டாட்சியர் (RDO) அவர்களிடத்திலும் மனு வழங்கி முறையிடபட்டது.