விருகம்பாக்கம் தொகுதி தானி நிறுத்தம் துவக்க நிகழ்வு.

3

விருகம்பாக்கம் தொகுதி தொழிற்சங்கப் பாசறையின் சார்பில்
விருகைப்பகுதி 129 வது வட்டம் சாலிக்கிராமம் அருணாச்சலம் சாலையில் சோபனா திருமண மண்டபம் அருகாமையில் புதிதான தானி நிறுத்தம் துவக்கப்பட்டது.
தகவல் பலகை திறக்கப்பட்டு தொழிற்சங்கப்பாசறையின் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.
நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு.த.சா இராசேந்திரன், திரு.அன்புத்தென்னரசு, திரு. சுரேசுக்குமார் ஆகியோர் கலந்து நிகழ்வை துவக்கி வைத்தார்கள்…
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்