விக்கிரவாண்டி தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

14

விக்கிரவாண்டி தொகுதி கானை ஒன்றியத்தில் 22/05/2022  நல்லாம்பாளையம்,
அடங்குணம், கொண்டியாங்குப்பம் மற்றும் சுரப்பட்டு போன்ற பகுதிகளில் சிறப்பாக கொடியேற்றம் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

செய்தி வெளியீடு:

தகவல் தொழில்நுட்பப் பாசறை
தொகுதி செயலாளர்
ம.ராஜா.