கம்பம் சட்டமன்ற தொகுதி மரம் நடுதல் மற்றும் கலந்தாய்வு கூட்டம்

34

தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி சார்பில் கம்பத்தில் 24/04/2022 ஞாயிற்றுகிழமை காலை 10 மணி அளவில் சாலை ஓரங்களில் மரம் நடுதல், பறவைகளுக்கு தண்ணீர், உணவு வைத்தல், புதிய மாவட்ட தலைவரை அறிமுகம் செய்தல், பின்னர் கம்பம் தொகுதி கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாவட்ட, தொகுதி, பாசறை, ஒன்றிய, நகர கிளைப்பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். நன்றி. நாம் தமிழர்.

பகண்ணன்
கம்பம் தொகுதி செய்தி தொடர்பாளர்
96 77 60 82 88