மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

35

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 14.05.2022 மன்னார்குடி வாழ்முனீசுவரன் கோவில் அரங்கில் நடைபெற்றது.கூட்டத்திற்கு தொகுதி செயலாளர் அ.ராஜேஷ்குமார் தலைமையேற்று நடத்தினார்.தஞ்சை பாராளுமன்ற தொகுதி செயலாளர் கந்தசாமி, மாநில வழக்கறிஞர் பாசறை செயலாளர் முத்து மாரியப்பன், மாநில கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை தலைவர் இராம அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் தொதிதி பொறுப்பாளர்கள் இராக.பாஸ்கர், ப.பாலு, நா.கண்ணன், ஜெ.சித்திக், அ.லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.