மதுராந்தகம் தொகுதி அயோத்திதாசர் பிறந்தநாள் விழா

14

20.05.2022 மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட படாளம் கூட்டுச் சாலையில் பாட்டன் அயோத்திதாசர் பிறந்தநாள் விழாவும், தெருமுனைக் கூட்டமும் நடைபெற்றது.
தொடர்புக்கு: 8148040402