பெருந்துறை தொகுதி மரக்கன்றுகள் நடும் விழா

38

பெருந்துறை தொகுதி ஞாயிறு களப் பணியாக மரக் கன்றுகள் நடும் விழா நடைப்பெற்றது.  வீட்டுக்கு வீடு மரம் நடுவோம் வீதியை அனைத்தும் பசுமை செய்வோம்

சுற்றுப்புறச்சூழல் பாசறை செயலாளர்
திரு ப முருகவேல் தலைமையில்
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
சின்னவீரசங்கிலி ஊராட்சி செயலாளர் திரு வினோத் முன்னிலையில்

நிகழ்வு சிறப்பாக எடுக்கப்பட்டது

பதிவு செய்பவர்
சி தனபால்
தொகுதி துணை செயலாளர்
தொடர்பு எண்
9500514596