பெருந்துறை தொகுதி ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்

41

🇰🇬🇰🇬🇰🇬 *ஞாயிறு களப்பணி* 🇰🇬🇰🇬🇰🇬

இன்றைய களப்பணியாக பெருந்துறை தொகுதி ஊத்துக்குளி கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த வெள்ளிரவெளி ஊராட்சியில் புதிய உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

மேலும்,

ஊராட்சி பொறுப்பாளர் மற்றும் கிளைப் பொறுப்பாளர்களை தெரிவு செய்தல்,

ஊராட்சியில் தொடர்ச்சியான களப்பணிகளை மேற்கொள்ளுதல்,

மற்றும் சட்டைப்பை அடையாள அட்டை வழங்கும் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

பதிவு செய்பவர் 9500514596
சி தனபால் தொகுதி துணை செயலாளர்

 

முந்தைய செய்திஈரோடு மாவட்ட வீரக்கலை பாசறை கலந்தாய்வு
அடுத்த செய்திஆலங்குளம் சட்டமன்ற தொகுதி அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு