பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மின் கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரி அரியாங்குப்பம் மற்றும் மனவெளி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிகழ்வில் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையை ஆற்றினார்…