புதுச்சேரி – கண்டன முழக்கப் பேரணி

51

(21-04-2022 ) புதுச்சேரி நாம் தமிழர்கட்சி சார்பாக  எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினை கட்டுப்படுத்தத் தவறிய ஒன்றிய பாஜக அரசினை கண்டித்தும், புதுவையில் செயல்படாது இருக்கும் N.R காங்கிரசு அரசினைக்கண்டித்தும் நெல்லித்தோப்பு சுப்பையா சிலை தொடங்கி , ராசா திரையரங்கம் வரை

நடைபெற்றது  இந்நிகழ்விற்கு புதுவை மாநில செயலாளர் முத்.அம்.சிவக்குமார் தலைமை தாங்கினார், தொகுதி, பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் கலந்துகொண்டனர்.