நாகர்கோவில் மாநகராட்சியின் சிறகம் 3-ற்கு உட்பட்ட கிறிஸ்டோபர் குடியிருப்பின் இங்கிலீஷ் குடியிருப்பு, ஏரிக்கரை தெரு வாழ் மக்களின் அடிப்படை தேவைகளான தெரு விளக்குகள், சாலை வசதி, குடிநீர் இணைப்பு முதலியனவற்றை மாநகராட்சியில் விரைந்து பெற்றுத் தந்திட, 24.04.2022, ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி, சார்பாக பொதுமக்களிடம் கையொப்பம் வாங்கும் நிகழ்வு நடைபெற்றது.