தென்காசி பாராளுமன்ற தொகுதிகனிம வளக்கொள்ளையை நிறுத்திட கோரி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

7

கீழப்பாவூர் ஒன்றியம் சிவநாடானூர் ஊராட்சி மன்றத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தமிழர் கட்சி சார்பில் தென்காசி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் முன்வைத்தார். அக்கோரிக்கை தீர்மானமாக இயற்றப்பட்டது