திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

18

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் குமரேசபுரம் தொடர்வண்டி இருப்புப் பாதை அருகில் (27/04/2022) அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது உறுப்பினராக இணைந்த உறவுகளுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்ப பாசறை,
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி,
திருச்சி மாநகர் மாவட்டம்.

திருச்சி கோபி
9524709848