திருச்செந்தூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

37

திருச்செந்தூர் தொகுதியின் கலந்தாய்வு கூட்டம் தொகுதியின் அலுவலகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.

அதில் இன எழுச்சி நாளன்று சென்னை மாநாட்டில் கலந்து கொள்வது என்று ஆலோசிக்கப்பட்டது.

தொடர்புக்கு
+91 99409 18165