திண்டுக்கல் மாவட்டம் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

8

நாம் தமிழர் கட்சியின் சார்பாக விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..திண்டுக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்த நாம் தமிழர் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்  ஒட்டன்சத்திரம் நகரில் நடைபெற்றது. மு பா கணேசன் அவர்கள் தலைமையில் ( மாநில வழக்கறிஞர் பாசறை பொருளாளர்) திண்டுக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் மற்றும் உறவுகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்