தாமிர ஆலை ஏதிர்ப்பு போராளிகள் வீர வணக்க நிகழ்வு

8

தாமிர ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது அதிமுக அரசால் சுட்டு கொல்லப்பட்ட போராளிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது . இந்த நிகழ்வில் மாவட்ட செயலர் பிரகாசு, தொகுதி தலைவர் ஆரோக்கியம் , தொகுதி துணைத்தலைவர் பாஸ்கரன் , தொகுதி செயலர் தமிழ், தொகுதி து. செயலர் கலையரசன் கலந்துகொண்டனர்