செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்கம்

46

4/04/2022 வியாழக்கிழமை அன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அகவை நிகழ்வை முன்னிட்டு செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக செய்யூர் தொகுதியில் உள்ள சித்தாமூர்,இலத்தூர்,திருக்கழுக்குன்றம் ஒன்றியம் முழுவதும் உள்ள அண்ணல் அவர்களின் திருவுருவச் சிலைக்கு செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும்

பகுதிகளுக்கான ஒன்றிய செயலாளர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.