குளித்தலை சட்டமன்றத் தொகுதி அரிசி தொகுப்பு, வழங்கல்

25

குளித்தலை சட்டமன்றத் தொகுதி மருதூர் பேரூராட்சி பணிக்கம்பட்டி கிராமத்தில் வயதான ஏழை முதியவர்களுக்கு அரசு உள்ளிட்ட மளிகை பொருட்கள் தொகுப்பும் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் எழுதுகோல் அழைப்பான் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்வு ஒருங்கிணைப்பு தொகுதி துணை தலைவர் பாஸ்கரன், நிகழ்வு முன்னெடுப்பு செல்வராசு ஜெயபால் பரமசிவம்