குளித்தலை சட்டமன்றத் தொகுதி பனைவிதை நடுதல்

44

குளித்தலை சட்டமன்றத் தொகுதி மருதூர் பேரூராட்சி பணிக்கம்பட்டி அடுத்த நடுப்பட்டி வாய்க்கால் கரை ஓரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டன இந்த நிகழ்வினை தொகுதி துணை தலைவர் உபாஸ்கரன் ஒருங்கிணைத்தார், இந்த நிகழ்வை முன்னெடுத்தவர் சுற்றுப்புற சூழல் பாசறை தொகுதி செயலாளர் பனை பிரபு