குறிஞ்சிப்பாடி தொகுதி தமிழ்தேசிய போராளி கடல்தீபன் நினைவுக்கொடிக்கம்பம் நடும் நிகழ்வு

50

குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதிக்குட்பட்ட குறிஞ்சிப்பாடி நகரத்தில் புறவழிச்சாலை சந்திப்பு அண்ணாநகர் பகுதியில் தமிழ்தேசியபோராளி மாவீரன் வா.கடல்தீபன் அவர்களின் நினைவுக்கொடிக்கம்பம் நிறுவப்பட்டது.நிகழ்வானது தொகுதி செய்திதொடர்பாளர் தி.சம்பத்குமார் அவர்களின் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெற்றது..மாநில ஒருங்கிணைப்பாளர் வா.செங்கோலன்,கடலூர் கிழக்குமாவட்டசெயலாளர் கு.சாமிரவி,மாவட்டபொருளாளர் முனியப்பன்,தொகுதிசெயலாளர் தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.நிகழ்வில் தொகுதி,ஒன்றிய,நகர,கிளை பொருப்பாளர்கள் மற்றும் நாம்தமிழர் உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

 

முந்தைய செய்திதிருப்போரூர் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு