கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி சட்டமேதை அம்பேத்கர் மலர் வணக்க நிகழ்வு

23

இந்திய அரசியலமைப்பின் தந்தை சட்ட மேதை *டாக்டர் அம்பேத்கர்* அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, ஐயாவின் *திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம்* செலுத்தும் நிகழ்வு *ஏப்ரல் 14* ஆம் தேதி வியாழன் கிழமை காலை கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி நகரம், சிறுவங்கூர், நீலமங்கலம் சு ஒகையூர் ஆகிய கிளைகளில் நடைபெற்றது.