கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி கூழ் மோர் வழங்கும் நிகழ்வு

7

*🇰🇬நாம் தமிழர் கட்சி🇰🇬*
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி
கள்ளக்குறிச்சி ஒன்றியம்
(18/3/2022) வெள்ளிக்கிழமை காலை (10.00)* மணிக்கு *மலைக்கோட்டாலம்* கிராமத்தில் *பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முப்பாட்டன் முருகன்* அவருக்கு *அளவுகுத்துதல், தேர் இழுத்தல்,* ஆகிய பண்பாட்டு முறை நடைபெற்றது. அதனையொட்டி *மலைக்கோட்டாலம்*
கிராமம் *நாம் தமிழர் கட்சி* சார்பாக பக்தர்களுக்கு *கூழ், மோர்* வழங்கப்பட்டது.