ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

48

நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி 162 வது வட்டம் பழவந்தாங்கல் சுரங்கப்பாதை அருகில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131ஆம் ஆண்டு பிறந்தநாையொட்டி கொடி ஏற்றத்துடன் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் ஆலந்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.