ஆலங்குளம் தொகுதி மனு கொடுத்தல்

20

வனவேங்கைகள் கட்சியின் கோரிக்கைக்கு ஆதரவாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலங்குளம் தொகுதி சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆலங்குளம் தொகுதித் தலைவர் ஆ.முத்துராஜ் ஈசாக் மற்றும் மாணவர்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சௌந்தர்யா ஆகியோர் இருந்தனர்

வனவேங்கைகள் கட்சியின் சார்பில் தென்காசி நகரச் செயலாளர் விஜயமுனி அவர்கள் இருந்தார்.

ஆலங்குளம் தொகுதி.

9655349582