முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இந்திய அரசியல் சாசனத்தை வகுத்த பேராசான்! உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட…

0

இந்திய அரசியல் சாசனத்தை வகுத்த பேராசான்!

உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குறியீடு!

கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்! என்று போதித்த புரட்சியாளர்!

அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு நம் புரட்சிகரமான புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திசுற்றறிக்கை: தருமபுரி நாடளுமன்றத் தொகுதிக் கலந்தாய்வு
அடுத்த செய்திஅவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர்…