சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

22

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்  நாடாளுமன்றச் செயலாளர் நீலமகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
மாநில பொறுப்பாளர்கள் அண்ணன்இராவணன்,செகதீசபாண்டியன்,மருத்துவர் சிவகுமார், அக்கா அமுதாநம்பி ஆகியோர் காட்டுமன்னார்கோயில் BS மண்டத்தில் நடந்தது.
இதில் கடலூர் மாவட்ட செயலாளர் செல்வம்,அரியலூர் தொகுதி செயலாளர் கப்பல்குமார்,செயங்கொண்டம் தொகுதி பிரபாகரன் ,குன்னம்,புவனகிரி,காட்டுமன்னார்கோயில், சிதம்பரம் ஆகிய 6 தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
2026 தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது,பொறுப்பாளர்கள் நியமணம் கலந்து ஆலோசிக்கப்பட்டது.