முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திருமயம் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் ஒப்பற்றக் களப்போராளியும்,…

13

திருமயம் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் ஒப்பற்றக் களப்போராளியும், தமிழ்த்தேசியக்களத்தில் நீண்டகாலம் செயற்பட்டு வருபவருமான அன்புத்தம்பி ம.ஜான்பால் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.

(1/2)

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

தம்பி ஜான்பால் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

(2/2)

முந்தைய செய்திஅவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர்…
அடுத்த செய்திமதுரவாயல் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்