வேப்பனப்பள்ளி தொகுதி பெரும்பாட்டன் தீரன்சின்னமலை புகழ்வணக்க நிகழ்வு

54

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி சூலகிரி நடுவண் ஒன்றியம் சார்பாக பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களுக்குப் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வுக்கு தொகுதிப் பொறுப்பாளர் வெ.ஜனார்த்தன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் இளங்கோவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். ஒன்றியத் தலைவர் கண்ணன், செயலாளர் முருகேஷ் பொருளாளர் முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சு.இளந்தமிழன்
செயலாளர்
வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி
தொடர்பு எண் : 9047126410