வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி நீர் மோர் பந்தல் திறப்புவிழா

31

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி வேப்பனப்பள்ளி தெற்கு ஒன்றியம் வே.மாதேப்பள்ளி கிராமத்தில் பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தல்
மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் மாவட்ட செயலாளர் தம்பிதுரை, தலைவர் சக்திவேல் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. இந்திகழ்வுக்கு தொகுதி பொறுப்பாளர் பாரிவினோத் தலைமை தாங்கினார் ஒன்றியப் பொறுப்பாளர்கள் சத்தியராஜ், யோகேஸ்வரன், சுரேஷ், மலர்மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செய்தி வெளியீடு
சு.இளந்தமிழன்
செயலாளர்
வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி
தொடர்பு எண் 9047126410